அர்ஜுன் சம்பத் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்
அர்ஜுன் சம்பத் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Dec 2024 4:32 PM ISTபாஜகவால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும் - அர்ஜுன் சம்பத்
வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.
29 Nov 2024 2:54 AM ISTபாடகி இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்
நீட் தேர்வை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.
28 Nov 2024 2:53 AM ISTஅர்ஜுன் சம்பத் மகனுக்கு 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
அர்ஜுன் சம்பத் மகனுக்கு 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2024 2:56 AM ISTஅவதூறு பேச்சு: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் கைது
அர்ஜுன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை கோவை பந்தய சாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
10 Nov 2024 11:27 AM IST'விஜய் சேதுபதியை தாக்கினால் பரிசு…' என பதிவிட்ட அர்ஜுன் சம்பத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!
நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் பரிசு என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
9 Aug 2024 6:15 PM ISTதிமுகவின் ஊதுகுழலாக விஜய் செயல்பட்டு வருகிறார் - அர்ஜுன் சம்பத்
நீட் தேர்வில் எந்த பிரச்சினையும் கிடையாது என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.
5 July 2024 7:16 AM ISTசமூக வலைதளத்தில் உறுதிசெய்யப்படாத தகவலை பதிவிட்ட விவகாரம் - அர்ஜுன் சம்பத்துக்கு நோட்டீஸ்
சமூக வலைதளத்தில் உறுதிசெய்யப்படாத தகவலை பதிவிட்டது குறித்து விளக்கம் கேட்டு அர்ஜுன் சம்பத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
20 Oct 2023 8:01 PM ISTஇந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு மதுரை போலீஸ் சம்மன்...!
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டுள்ளதாக மதுரை போலீஸ் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
19 Oct 2023 10:05 AM ISTதமிழக அரசு மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை - அர்ஜுன் சம்பத் பேட்டி
தமிழக அரசு மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை என்று அர்ஜுன் சம்பத் பேட்டியில் கூறினார்.
23 Jun 2023 2:29 PM ISTசர்ச்சை கருத்து: அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு
சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
7 Dec 2022 9:18 PM ISTஅம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த அர்ஜுன் சம்பத்க்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு
அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த அர்ஜுன் சம்பத்க்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
6 Dec 2022 8:25 PM IST