தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும்; மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வலியுறுத்தல்

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும்; மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வலியுறுத்தல்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வலியுறுத்தினார்.
7 Sept 2022 2:58 AM IST