சிலிண்டரை திறந்துவிட்டு பற்ற வைத்ததுடன்,  தூக்குப்போட்டு தற்கொலை செய்த வாலிபர்

சிலிண்டரை திறந்துவிட்டு பற்ற வைத்ததுடன், தூக்குப்போட்டு தற்கொலை செய்த வாலிபர்

ராஜபாளையத்தில் கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீயை பற்ற வைத்து தீக்காயம் அடைந்த நிலையில், பக்கத்து வீட்டுக்கு ஓடி தூக்குப்போட்டு தற்கொலை செய்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. காப்பாற்ற முயன்ற 2 பேர் தீக்காயம் அடைந்தனர்.
7 Sept 2022 1:06 AM IST