குழந்தை பிறப்பது எப்படி...? ஆபாச பாடம் நடத்திய அக்கவுண்டன்சி ஆசிரியர் போக்சோவில் கைது

குழந்தை பிறப்பது எப்படி...? ஆபாச பாடம் நடத்திய அக்கவுண்டன்சி ஆசிரியர் போக்சோவில் கைது

ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.
15 Sept 2022 5:42 PM IST
ஆபாசமாக பாடம் நடத்தியதாக ஆசிரியர் மீது மாணவிகள் புகார்

ஆபாசமாக பாடம் நடத்தியதாக ஆசிரியர் மீது மாணவிகள் புகார்

திங்கள்சந்தை அருேக உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆபாசமாக பாடம் நடத்தியதாக ஆசிரியர் மீது 2 மாணவிகள் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் பள்ளிக்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினர்.
6 Sept 2022 11:29 PM IST