அங்கன்வாடி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது

அங்கன்வாடி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது

ஆலங்குடி அருகே அங்கன்வாடி கட்டிட மேற்கூரை இ்டிந்து விழுந்ததில் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
6 Sept 2022 11:27 PM IST