மேலும் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.
23 May 2024 12:00 AM GMTகல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு தலைசிறந்து விளங்குகிறது: தமிழக அரசு பெருமிதம்
கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு தலைசிறந்து விளங்குகிறது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
21 May 2024 7:25 AM GMTவளிமண்டல கீழடுக்கு சுழற்சி... இன்று எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..?
தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது,
20 May 2024 11:34 PM GMTஅதிகனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..?
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வருகிற 21-ந் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 May 2024 11:48 PM GMT9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
17 May 2024 1:46 AM GMTதமிழ்நாட்டில் அபராதம் கட்டும் அளவுக்கு மருத்துவ கல்லூரிகளில் குறைபாடு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
மருத்துவ கல்லூரிகளை பராமரிக்கக்கூட முடியாத அளவுக்கு தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
16 May 2024 6:22 PM GMTதமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
11 May 2024 4:15 PM GMTதமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 May 2024 4:40 AM GMTதமிழகத்தின் 10 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
10 May 2024 2:23 PM GMTதமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவு
தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
9 May 2024 2:45 PM GMTதமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9 May 2024 3:21 AM GMTதலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
7 May 2024 2:07 AM GMT