
தமிழகத்தின் 9 இடங்களில் சதமடித்த வெயில்
அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி வெயில் பதிவானது.
28 March 2025 10:18 PM
தமிழகத்தில் 10 இடங்களில் இன்று சதமடித்த வெயில்
தமிழகத்தில் 10 இடங்களில் இன்று 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
27 March 2025 3:15 PM
தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றம்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
27 March 2025 10:56 AM
வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்குமா..? வானிலை மையம் கூறுவது என்ன?
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
27 March 2025 9:15 AM
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - 105 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முன்கூட்டியே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.
27 March 2025 3:47 AM
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களுக்கு ஓடும்கியாஸ் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களுக்கு ஓடும் கியாஸ் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
27 March 2025 2:10 AM
மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
100 நாள் வேலை திட்டம் மூலம் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை மத்திய அரசு தராததற்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
26 March 2025 10:42 AM
தமிழகத்தில் ரேஷன் கடைகள் 29-ந்தேதி வழக்கம்போல் இயங்கும்
இந்த மாதத்தின் கடைசி 2 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை நாட்களாக வருகிறது.
25 March 2025 6:52 PM
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
இரவு 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 March 2025 3:08 PM
தமிழ்நாடு காவல்துறையில் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
25 March 2025 10:37 AM
ரூ.133.32 கோடி மதிப்பீட்டில் பல்வேறுதுறை சார்ந்த திட்டங்கள்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
5 புதிய தொழிற்பேட்டைகள், 5 பொது வசதி மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
25 March 2025 10:04 AM
இந்த ஆண்டில் தோராயமாக 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
இந்த ஆண்டில் தோராயமாக 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
24 March 2025 2:19 PM