அண்ணா பிறந்தநாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
15 Sep 2023 6:45 PM GMTவ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
152-வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
5 Sep 2023 6:23 PM GMTவ.உ.சி. சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை
வ.உ.சி. சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
5 Sep 2023 4:35 PM GMTஜீவானந்தம் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
புதுவையில் சார்பில் ஜீவானந்தம் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
21 Aug 2023 5:21 PM GMTசிலைக்கு, தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
20 Aug 2023 5:18 PM GMTவாஜ்பாய் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை செலுத்தினார்.
16 Aug 2023 4:18 PM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை
திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை யொட்டி கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
16 Aug 2023 8:50 AM GMTகலெக்டர் பிரபுசங்கர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை
77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று கரூரில் கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 34 பேருக்கு ரூ.93 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
15 Aug 2023 7:03 PM GMTகுபேர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் குபேரின் நினைவு நாள் அரசு சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது.
14 Aug 2023 5:09 PM GMTகவிஞர் வாணிதாசன் சிலைக்கு மரியாதை
புதுச்சேரி அரசு சார்பில் கவிஞர் வாணிதாசன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
7 Aug 2023 6:16 PM GMTகருணாநிதி உருவப்படத்திற்கு ரங்கசாமி மரியாதை
புதுச்சேரி அரசு சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
7 Aug 2023 5:58 PM GMT