சொந்த ஊருக்கு அருகிலே கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு பணி - ராமதாஸ் வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
25 Nov 2024 11:31 AM IST'மக்களவை தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும்'- அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
27 April 2024 3:04 AM ISTபொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தல்
கரும்பு கொள்முதலை கண்காணிக்க மாவட்டம் மற்றும் வட்டம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
6 Jan 2024 8:06 AM ISTகூட்டுறவு சங்க காலி பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்தேர்வு மையங்களை கலைக்க ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Nov 2023 5:06 PM ISTதமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அரசுக்கு ஐகோர்ட்டு அனுமதி
உறுப்பினர் பட்டியல் திருத்த பணிகள் நடந்து வருவதாக அரசுத்தரப்பு தெரிவித்ததை ஏற்று ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
28 April 2023 7:19 PM ISTஅமுல் நிறுவனம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களை இணைக்கும் செயல்முறை தொடக்கம் - அமித்ஷா தகவல்
அமுல் நிறுவனம் மற்றும் பிற 5 கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கம் உருவாக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய கூட்டுறவு துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
10 Oct 2022 8:05 AM IST28 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா?
கடந்த 28 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நாட்டார்மங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Oct 2022 12:10 AM ISTகூட்டுறவு சங்கங்களில் 64 பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியீடு
இந்த தேர்தல்கள் வரும் 12 ஆம் தேதியும், அடுத்த மாதம் 7 ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
6 Sept 2022 9:44 AM IST