ஐ.பி.எல்.; தோனி என் பந்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதுதான் எனது எண்ணம் - அர்ஷ்தீப் சிங்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.
16 Dec 2024 4:01 PM ISTஇன்னும் 5 விக்கெட்டுகள்தான்.. டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைக்க உள்ள அர்ஷ்தீப் சிங்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
15 Nov 2024 5:55 PM ISTஎந்த ஒரு வீரருக்கும் கிரிக்கெட்டைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் முக்கியம் - அர்ஷ்தீப் குறித்து முன்னாள் வீரர் அதிருப்தி
அர்ஷ்தீப் சிங் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கண்டிப்பாக இம்ப்ரஸ் செய்திருக்க மாட்டார் டோட்டா கணேஷ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
3 Aug 2024 6:50 PM ISTஇந்திய அணியிலேயே ரவி பிஷ்னோய்தான் முதல் ஆளாக அதை செய்து முடிப்பார் - அர்ஷ்தீப் சிங்
கடினமாக உழைக்கும் ரவி பிஷ்னோய் வேகமாக விக்கெட்டுகளை எடுப்பதாக அர்ஷ்தீப் சிங் பாராட்டியுள்ளார்.
30 July 2024 8:54 AM ISTஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் இளம் இந்திய நட்சத்திர வீரர்? வெளியான தகவல்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.
26 July 2024 10:55 AM ISTஎன் மீது நம்பிக்கை வை... - பும்ரா உடனான சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த அர்ஷ்தீப் சிங்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து ரிவர்ஸ் ஸ்விங்காவதை பார்த்த பும்ரா அதற்கு தகுந்த பீல்டிங்கை தமக்கு செட்டிங் செய்ததாக அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.
16 July 2024 12:13 PM ISTஅந்த இந்திய வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் - வாசிம் அக்ரம் அட்வைஸ்
அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
4 July 2024 5:58 PM ISTஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் - சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்
இந்த தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது.
25 Jun 2024 5:45 PM ISTசூப்பர் 8 சுற்று: இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் தொடர வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
நடப்பு உலகக் கோப்பை தொடரில் அர்ஷ்தீப் சிங் இதுவரை 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.
14 Jun 2024 12:16 PM ISTஎன்னுடைய பந்துவீச்சு செயல்பாட்டில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் - அர்ஷ்தீப் சிங் பேட்டி
அமெரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
13 Jun 2024 4:44 AM ISTடி20 உலகக் கோப்பையில் இந்திய வீரரின் சிறந்த பந்துவீச்சு - அஸ்வின் சாதனையை முறியடித்த அர்ஷ்தீப் சிங்
இன்று நடைபெற்று வரும் 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவுடன் ஆடி வருகிறது.
12 Jun 2024 10:29 PM ISTஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது - அர்ஷ்தீப் சிங்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
22 Dec 2023 1:38 PM IST