துரோகிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்வரை ஓய்வு கிடையாது - உத்தவ் தாக்கரே
துரோகிகளை ஆட்சியில் இருந்து விரட்டும் வரை ஓயமாட்டேன் என முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
20 Oct 2024 2:20 AM ISTஎதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த திரைமறைவில் பாஜக கூட்டம் நடத்துவதாக உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
30 Sept 2024 9:05 AM ISTஅவதூறு வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு 15 நாள் சிறை தண்டனை
பாஜக தலைவர் கீர்த்தி சோமையாவின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில் சிவசேனா (உத்தவ்) கட்சி எம்.பி சஞ்சய் ராவத்திற்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
26 Sept 2024 1:59 PM ISTராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தருகிறேன் - சிவசேனா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்ச ரூபாய் தருகிறேன் என்று சிவசேனா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
16 Sept 2024 4:07 PM ISTஉத்தவ் தாக்கரே கார் கான்வாய் மீது சாணம், தேங்காய் வீசி தாக்குதல்
உத்தவ் தாக்கரே கான்வாய் மீது, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் மாட்டுச் சாணம் வீசியும், தேங்காயை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
11 Aug 2024 9:26 AM ISTகுடிபோதையில் விபத்து: பெண் பலி; கணவர் காயம்... சிக்குவாரா அரசியல் புள்ளியின் மகன்?
மராட்டியத்தில் புனே நகரில் குடிபோதையில் போர்ஷே ரக கார் ஒன்றை ஓட்டி சென்ற சிறுவன், பைக்கில் சென்ற 2 மென்பொருள் என்ஜினீயர்கள் மீது மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர்.
7 July 2024 6:55 PM ISTமத்திய மந்திரி சபையில் ஒரே ஒரு இடம் தானா? சிவசேனா அதிருப்தி
நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சிக்கு ஒரே ஒரு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
11 Jun 2024 3:15 AM ISTதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு 'கார்பரேட் விளையாட்டு'-சஞ்சய் ராவத் விமர்சனம்
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு 'கார்பரேட் விளையாட்டு' என உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.
2 Jun 2024 8:22 PM ISTஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய பா.ஜனதா திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
எங்கள் கட்சியை போலி சிவசேனா என்று அழைத்தவர்கள். ஆர்.எஸ்.எஸ்.சையும் போலி என்று அழைப்பார்கள் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
19 May 2024 6:51 AM ISTசஞ்சய் நிருபம் காங்கிரசில் இருந்து நீக்கம்; சிவசேனாவில் இணைவாரா?
மும்பையில் ஒரு தொகுதியில் போட்டியிட அவர் விரும்புகிறார் என்றும் ஷிண்டேவின் சிவசேனா அவருக்கு ஒரு தொகுதியை வழங்கலாம் என தெரிகிறது என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4 April 2024 8:44 AM ISTசிவசேனாவில் இணைந்தார் இந்தி நடிகர் கோவிந்தா
மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே முன்னிலையில் இந்தி நடிகர் கோவிந்தா சிவசேனாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
29 March 2024 6:01 AM ISTமராட்டிய மாநிலம்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
27 March 2024 12:36 PM IST