
கேரளாவில் ரெயில் மோதி தாய், மகள் மரணம்
கேரள மாநிலத்தில் ரெயில் மோதி தாய் மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
13 March 2025 4:09 PM
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த வாலிபர் ரெயில் மோதி பலி
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த வாலிபர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
6 Feb 2025 5:48 AM
பீகாரில் மொபைல் கேமால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்
ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து மொபைல் கேம் விளையாடிக்கொண்டிருந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
3 Jan 2025 11:31 AM
ஓய்வுபெற்ற ஊழியர் ரெயில் மோதி பலி
வாணியம்பாடி அருகே ஓய்வுபெற்ற ஊழியர் ரெயில் மோதி பலியானார்.
4 Oct 2023 6:12 PM
எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கூலித்தொழிலாளி பலி
சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கூலித்தொழிலாளி பலியானார்.
2 Oct 2023 10:45 AM
'செல்பி' எடுத்த 2 வாலிபர்கள் ரெயில் மோதி பலி
திருப்பூரில் தண்டவாளம் அருகில் நின்று ‘செல்பி’ எடுக்க முயன்ற 2 வாலிபர்கள் ரெயில் மோதி பலியாகினர்.
2 July 2023 11:12 PM
செவ்வாப்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி பலி
செவ்வாப்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 March 2023 8:11 AM
ரெயில் மோதி தொழிலாளி பலி
கீழ்வேளூர் அருகே மாட்டை காப்பாற்ற சென்ற தொழிலாளி ரெயில் மோதி பலியானார்.
1 Nov 2022 6:45 PM
சென்னையில் ரெயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு
வண்டலூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்ற கல்லூரி மாணவி மீது ரெயில் மோதி உயிரிழப்பு.
31 Oct 2022 3:37 AM
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் பலி
பஞ்சாபில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
4 Sept 2022 10:40 PM