கர்நாடகத்தில் சி.இ.டி. தேர்வு மதிப்பெண் பட்டியல் ரத்து-  உயர்கல்வித்துறை இன்று முக்கிய முடிவு

கர்நாடகத்தில் சி.இ.டி. தேர்வு மதிப்பெண் பட்டியல் ரத்து- உயர்கல்வித்துறை இன்று முக்கிய முடிவு

தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வின்(சி.இ.டி.) மதிப்பெண் பட்டியலை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. இதனால் 21 ஆயிரம் மாணவ-மாணவிகளின் நிலை என்ன? என்பது குறித்து உயர்கல்வித்துறை இன்று (திங்கட்கிழமை) முக்கிய முடிவு எடுக்க இருக்கிறது.
5 Sept 2022 2:59 AM IST