
வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளங்கள்... ரெயில் போக்குவரத்தில் மாற்றம்..!
நெல்லை ரெயில் நிலையம் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
18 Dec 2023 6:29 AM
'மிக்ஜம்' புயல்: மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
மிக்ஜம் புயல் எதிரொலியாக சென்னையில் தற்போது இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது.
3 Dec 2023 6:05 PM
சீர்காழியில் 2வது நாளாக வடியாத மழை நீர்... மக்கள் கடும் அவதி
சீர்காழியில் நேற்று பெய்த மழைநீர் 2வது நாளாக வடியாததால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
13 Nov 2022 4:46 AM
ராமேசுவரம் கோவில் பிரகாரத்தில் மீண்டும் புகுந்த மழை நீர்
ராமேசுவரம் கோவில் பிரகாரத்தில் மழை நீர் புகுந்ததால் சாமி தரிசனம் செய்யவந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
20 Oct 2022 6:31 AM
கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
வாடிப்பட்டி பகுதியில் கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழையால் கண்மாய், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
5 Sept 2022 8:37 PM
தண்ணீருக்கு செய்ய வேண்டிய கடமைகள்
விவசாயம் செழுமைப் பெறுவதற்காக மழை மூலம் நீரைப் பூமிக்கு இறக்கி வைப்பதாக திருக்குர் ஆன் கூறுகிறது. மழை நீரைச் சேமிப்பது குறித்தும் திருக்குர்ஆன் அழகாக விளக்கியுள்ளது.
14 Jun 2022 1:41 PM