அமிர்தா எக்ஸ்பிரசை கோவை வழியாக இயக்க வேண்டும்  ரெயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தல்

அமிர்தா எக்ஸ்பிரசை கோவை வழியாக இயக்க வேண்டும் ரெயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மதுரை-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரசை கோவை வழியாக இயக்க வேண்டும் என்று ரெயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
4 Sept 2022 8:38 PM IST