
வியாபாரிகளிடம் நெல்லை விற்கும் விவசாயிகள்
கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் அளவு தளர்த்தப்படாததால் வியாபாரிகளிடம் நெல்லை விவசாயிகள் விற்று வருகின்றனர்.
15 Oct 2023 8:30 PM
சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ளபூ மார்க்கெட்டை மாற்றக்கோரி வியாபாரிகள் தர்ணா போராட்டம்
சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டை மாற்றக்கோரி வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Oct 2023 8:37 PM
பஞ்சு வியாபாரிகள் வேலை நிறுத்தம்
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய ேகாரி பஞ்சு வியாபாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Sept 2023 9:09 PM
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியபோது மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு
கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்தில் 2-வது கட்டமாக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியபோது எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2023 8:09 AM
வியாபாரிகள் உடனே வணிக வரியை செலுத்த வேண்டும்
கோலார் தங்கவயல் நகரசபைக்கு செலுத்த வேண்டிய வணிக வரியை வியாபாரிகள் உடனடியாக செலுத்திட வேண்டும் என்று நகரசபை கமிஷனர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
15 Sept 2023 6:45 PM
வியாபாரிகள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெய்வேலி வியாபாரிகள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
22 Aug 2023 6:45 PM
பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு
ஒரே நேரத்தில் முழுமையாக இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
31 July 2023 5:26 PM
மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் - வெள்ளையன் பங்கேற்பு
மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.
20 July 2023 7:36 AM
புதிய பஸ் நிலைய வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
புதுவையில் கடைகள் ஒதுக்கக்கோரி புதிய பஸ் நிலைய வியாபாரிகள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் வெளியே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
13 July 2023 5:23 PM
ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
24 May 2023 7:40 AM