மழை வெள்ளத்தால் ரூ.250 கோடி இழப்பு:  பிரச்சினையை தீர்க்காவிட்டால் வேறு இடத்திற்கு மாறுவோம் என  கர்நாடக அரசுக்கு, ஐ.டி. நிறுவனங்கள் எச்சரிக்கை

மழை வெள்ளத்தால் ரூ.250 கோடி இழப்பு: பிரச்சினையை தீர்க்காவிட்டால் வேறு இடத்திற்கு மாறுவோம் என கர்நாடக அரசுக்கு, ஐ.டி. நிறுவனங்கள் எச்சரிக்கை

பெங்களூருவில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரச்சினையை தீர்க்காவிட்டால் வேறு இடத்திற்கு நிறுவனங்களை மாற்றுவோம் என்று கர்நாடக அரசுக்கு ஐ.டி. நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
4 Sept 2022 3:07 AM IST