மடத்தின் நிலத்தை சட்டவிரோதமாக விற்ற வழக்கில்  சித்ரதுர்கா மடாதிபதிக்கு பிடிவாரண்டு

மடத்தின் நிலத்தை சட்டவிரோதமாக விற்ற வழக்கில் சித்ரதுர்கா மடாதிபதிக்கு பிடிவாரண்டு

மடத்திற்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக விற்றதாக சித்ரதுர்கா மடாதிபதிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Sept 2022 2:40 AM IST