
தாம்பரம் அருகே மழைக்கு ஒதுங்கியபோது சோகம் மாடி படிக்கட்டு இடிந்து விழுந்து 2 கல்லூரி மாணவர்கள் பலி
மழைக்காக ஒதுங்கியபோது மாடி படிக்கட்டு இடிந்து விழுந்ததில் 2 கல்லூரி மாணவர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
10 Aug 2023 8:41 PM
வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 கல்லூரி மாணவர்கள் பலி
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
19 July 2023 6:45 PM
நங்கவள்ளி அருகே சோகம்:ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
நங்கவள்ளி அருகே குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
30 May 2023 7:21 PM
காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 மாணவர்கள் பலி
காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
1 May 2023 8:43 PM
மும்பை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி
மும்பை- புனே விரைவு சாலையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
12 Dec 2022 6:45 PM
பாலாற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
செங்கல்பட்டில் உள்ள பாலாற்றில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
13 Sept 2022 7:53 AM
பாலாற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
செங்கல்பட்டில் உள்ள பாலாற்றில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
12 Sept 2022 10:09 PM
குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
களம்பூர் அருகே நண்பர்களுடன் குட்டையில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாயினர்.
3 Sept 2022 6:39 PM