பேடிஎம் நிறுவனத்தில் சீன முதலீடுகள் குறித்து விசாரணை
பேடிஎம் நிதி சேவை நிறுவனத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 Feb 2024 3:47 AM ISTவிதி மீறல்: பேடிஎம் பேமெண்ட் வங்கி சேவைகளுக்கு தடை
பே-டிஎம்-ல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும், பணப்பரிமாற்றம் செய்யவும் உதவும் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடு நிறுத்தப்படுகிறது.
1 Feb 2024 8:48 AM ISTபேடிஎம் ஊழியர்கள் 1000 பேர் பணிநீக்கம்.. பங்குகள் வீழ்ச்சி
பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேடிஎம் பயன்படுத்த துவங்கியுள்ளது.
26 Dec 2023 3:10 PM ISTபேடிஎம் மூலம் பணம் பெற்ற நீதிபதியின் உதவியாளர் பணியிடைநீக்கம்...!
வழக்கறிஞர்களிடம் இருந்து பேடிஎம் மூலம் அன்பளிப்பாக பணம் பெற்றதாக நீதிபதியின் உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 Dec 2022 8:35 PM ISTகடன் செயலி விவகாரம் - பேடிஎம் நிதி முடக்கம்
சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ 46.76 கோடி நிதியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
16 Sept 2022 1:09 PM ISTபேடிஎம், கேஷ்பிரீ உள்ளிட்ட 'ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை'
சீன கடன் செயலிகளுக்கு எதிராக அமலாக்க துறை பெங்களூரில் இருக்கும் பேடிஎம் மற்றும் கேஷ்பிரீ போன்ற ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
3 Sept 2022 11:03 PM IST