சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்

சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 15-ந் தேதி முதல் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.
3 Sept 2022 11:00 PM IST