காஷ்மீர் எல்லை பகுதியில் ஊடுருவ தயார் நிலையில் 150 பயங்கரவாதிகள்: அதிர்ச்சி தகவல்

காஷ்மீர் எல்லை பகுதியில் ஊடுருவ தயார் நிலையில் 150 பயங்கரவாதிகள்: அதிர்ச்சி தகவல்

காஷ்மீரில் போலீசார், அரசு நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு, அமைதியான முறையில் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது என்று எல்லை பாதுகாப்பு படையின் ஐ.ஜி. கூறியுள்ளார்.
11 Oct 2024 6:38 PM IST
இந்தியா-வங்காளதேச எல்லை அருகே ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

இந்தியா-வங்காளதேச எல்லை அருகே ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

இந்தியா-வங்காளதேச எல்லை அருகே ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
10 Oct 2024 12:47 AM IST
அட்டாரி-வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்

அட்டாரி-வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்

பஞ்சாப்பில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
15 Aug 2024 7:16 PM IST
எல்லை சூழலை கையாளுவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு

எல்லை சூழலை கையாளுவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு

எல்லைப் பகுதிகளில் நிலைமையை சரியாகக் கையாள இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீனா அறிவித்துள்ளது.
11 July 2024 2:09 PM IST
எல்லை அருகே நடப்பாண்டில் இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

எல்லை அருகே நடப்பாண்டில் இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

எல்லை அருகே நடப்பாண்டில் இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
10 July 2024 7:02 PM IST
தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை

தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை

வயநாடு அருகே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதால், தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
6 Oct 2023 3:15 AM IST
நிபா வைரஸ் பரவல் எதிரொலி:குமரி எல்லையில் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு

நிபா வைரஸ் பரவல் எதிரொலி:குமரி எல்லையில் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பரவலால் குமரி எல்லையில் 2-வது நாளாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
15 Sept 2023 12:15 AM IST
தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் எல்லையில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் - ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்

தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் எல்லையில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் - ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்

சீனாவுடனான எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி உள்ளார்.
20 April 2023 6:34 AM IST
சீன, பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த ஹவிட்ஜர் பீரங்கிகளை வாங்க இந்திய ராணுவம் முடிவு

சீன, பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த ஹவிட்ஜர் பீரங்கிகளை வாங்க இந்திய ராணுவம் முடிவு

சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த ஹவிட்ஜர் பீரங்கிகளை வாங்குவதற்கு இந்திய ராணுவம் முடிவு செய்து உள்ளது.
1 March 2023 9:48 PM IST
இந்தியா-சீனா எல்லையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது - ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே

'இந்தியா-சீனா எல்லையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது' - ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே

சீனாவை ஒட்டிய எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாக இருப்பதாக ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
12 Jan 2023 8:56 PM IST
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

பாகிஸ்தான் எல்லை அருகே வயல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
30 Nov 2022 3:43 PM IST
மராட்டியத்துடன் எல்லை பிரச்சினையில் சட்ட போராட்டம் நடத்த அரசு தயார்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

மராட்டியத்துடன் எல்லை பிரச்சினையில் சட்ட போராட்டம் நடத்த அரசு தயார்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

மராட்டியத்துடன் உள்ள எல்லை பிரச்சினையில் கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்த அரசு தயாராக இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
27 Nov 2022 12:15 AM IST