புதுச்சேரி மாநிலத்துக்கு  100 சதவீத நிதியை வழங்க வேண்டும்

புதுச்சேரி மாநிலத்துக்கு 100 சதவீத நிதியை வழங்க வேண்டும்

மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களில் புதுவை மாநிலத்துக்கு 100 சதவீத நிதியை வழங்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.
3 Sept 2022 9:57 PM IST