கார் மீது மோதிய லாரி கவிழ்ந்தது

கார் மீது மோதிய லாரி கவிழ்ந்தது

தொப்பூர் கணவாயில் கார் மீது மோதிய லாரி கவிழ்ந்து டிரைவர்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 Sept 2022 9:45 PM IST