இயக்குநர் பாரதிராஜா 3 நாட்களில் வீடு திரும்புவார் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

இயக்குநர் பாரதிராஜா 3 நாட்களில் வீடு திரும்புவார் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் 3 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3 Sept 2022 3:58 PM IST