சென்னையில் பயங்கரம்...!  அடுத்தடுத்து தொழிலதிபர்கள் கடத்தல்...! பிளாஸ்டிக் கவரில் கிடந்த சடலம்...!

சென்னையில் பயங்கரம்...! அடுத்தடுத்து தொழிலதிபர்கள் கடத்தல்...! பிளாஸ்டிக் கவரில் கிடந்த சடலம்...!

சென்னை சின்மயா நகர் பகுதியில் தொழிலதிபரைக் கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்து சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 Sept 2022 3:16 PM IST