குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆர்வமே போய்விட்டது - திருமாவளவன் வேதனை

"குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆர்வமே போய்விட்டது" - திருமாவளவன் வேதனை

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆர்வமே போய்விட்டது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
3 Sept 2022 2:54 PM IST