கடந்த 5 ஆண்டுகளில் 18,179 குழந்தைகள் தத்தெடுப்பு - மத்திய அரசு தகவல்
கடந்த 5 ஆண்டில் சிறப்பு குழந்தைகள் 1,404 பேர் தத்தெடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Aug 2024 9:38 AM ISTகுழந்தை தத்தெடுக்கும் நடைமுறையை எளிதாக்க பிரத்யேக இணையதளம் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்
தத்தெடுக்கும் விதிமுறைகள் மாற்றப்பட்டு சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டார்.
15 Dec 2023 6:30 AM ISTகுழந்தைகளை தத்தெடுக்கும் நடிகை சமந்தா?
சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
28 Nov 2023 4:19 PM ISTவேலைக்கு சென்றாலும்தனியாக வாழும் பெண், குழந்தையை தத்தெடுக்கலாம்-ஐகோர்ட்டு அனுமதி
வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண், குழந்தையை தத்தெடுக்கலாம் என மும்பை ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
15 April 2023 6:56 AM IST2 ஆண்டாக காப்பகத்தில் தவித்த குழந்தைக்காக மனம் இரங்கிய நீதிபதிகள்: தத்தெடுத்த தம்பதியிடமே ஒப்படைக்க உத்தரவு
உரியவர்களிடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதத்தால் 2 ஆண்டாக பெண் குழந்தை காப்பகத்தில் தவித்தது. இதனால் மனம் இரங்கிய நீதிபதிகள், தத்தெடுத்த தம்பதியிடமே குழந்தையை ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
3 Sept 2022 2:18 AM IST