நாளை மறுநாள் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா

நாளை மறுநாள் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 4ம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.
2 Sept 2022 2:07 PM IST