மாப்பிள்ளைக்கு தங்கச்சங்கிலி போடாததால் திருமணம் நிறுத்தம்: போலீசில் இளம்பெண் புகார்
மாப்பிள்ளைக்கு தங்கச்சங்கிலி போடாததால் திருமணத்தை நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.
13 Jun 2024 5:33 AM ISTமலை கிராமத்தில் தாலி எடுத்து கொடுக்க நாட்டாண்மை இல்லாததால் திருமணம் நிறுத்தம்
மலைகிராமத்தில் தாலி எடுத்துக்கொடுக்க நாட்டாண்மை இல்லாததால் திருமணம் நின்றது.
11 July 2023 5:42 AM ISTதாலி எடுத்து கொடுக்க நாட்டாண்மை இல்லாததால் திருமணம் நிறுத்தம்
ஊசூர் அருகே மலைகிராமத்தில் தாலி எடுத்துக்கொடுக்க நாட்டாண்மை இல்லாததால் திருமணம் நின்றது.
10 July 2023 11:06 PM ISTமணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய 17 வயது மணமகள்
முத்துப்பேட்டை அருகே மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் 17 வயது மணமகள் திருமணத்தை நிறுத்தினார். பின்னர் சிறுமியை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
21 Nov 2022 12:15 AM IST'மிஸ்டு கால்' மூலம் மலர்ந்த காதல்: திருமணம் நின்றதால் என்ஜினீயர் வீட்டின் முன் பெண் டாக்டர் போராட்டம்
'மிஸ்டு கால்' மூலம் மலர்ந்த காதல் திருமணம் நின்றதால் என்ஜினீயர் வீட்டின் முன் பெண் டாக்டர் போராட்டம் நடத்தினார். இதனால் களியக்காவிளை அருகே பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
8 Sept 2022 11:33 PM ISTவிசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டு கையை கடித்த பெண்
திருமணம் நின்ற விரக்தியில் காதலன் வீட்டில் தகராறு செய்த பெண்ணை தடுக்க முயன்ற போலீஸ் ஏட்டுவின் கையை கடித்து, அவரது சட்டையை கிழித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2022 5:36 AM IST