நெல்லையில் நீர்வளத்துறை ஆய்வு கூட்டம்:  10 மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை-கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைவுபடுத்த உத்தரவு

நெல்லையில் நீர்வளத்துறை ஆய்வு கூட்டம்: 10 மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை-கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைவுபடுத்த உத்தரவு

நெல்லையில் நடந்த நீர்வளத்துறை ஆய்வு கூட்டத்தில் 10 மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்
2 Sept 2022 3:17 AM IST