உக்ரைனுடனான போர்: புதிய ராணுவ தளபதியை நியமித்த ரஷியா

உக்ரைனுடனான போர்: புதிய ராணுவ தளபதியை நியமித்த ரஷியா

போரில் கடந்த சில நாட்களாக ரஷியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
8 Oct 2022 3:28 PM GMT
போரில் அணு உலை பாதுகாப்பு; ரஷியாவுக்கு அழுத்தம்கொடுக்க கோரிக்கை... அதை செய்தோம் - ஜெய்சங்கர்

போரில் அணு உலை பாதுகாப்பு; ரஷியாவுக்கு அழுத்தம்கொடுக்க கோரிக்கை... அதை செய்தோம் - ஜெய்சங்கர்

போரில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையான உக்ரைனின் ஜாபோர்ஜியா நகரில் உள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
6 Oct 2022 3:53 PM GMT
உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் வழங்கிய சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்

உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் வழங்கிய சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கிய சர்ச்சையில் பாகிஸ்தான் சிக்கியுள்ளது.
5 Oct 2022 8:58 AM GMT
ரஷிய படைகள் வெளியேற்றம்: முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அதிபர் ஜெலென்ஸ்கி

ரஷிய படைகள் வெளியேற்றம்: முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அதிபர் ஜெலென்ஸ்கி

ரஷிய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.
3 Oct 2022 3:16 AM GMT
வன்முறை, மரண சுழலை நிறுத்துங்கள் - புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

வன்முறை, மரண சுழலை நிறுத்துங்கள் - புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்திம்படி ரஷிய அதிபர் புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 Oct 2022 1:40 PM GMT
ஆளில்லா விமான தாக்குதலை தடுக்கும் அதிநவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும்: ஜெர்மனி

ஆளில்லா விமான தாக்குதலை தடுக்கும் அதிநவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும்: ஜெர்மனி

ஆளில்லா விமான தாக்குதலை தடுக்கும் வான்வழி பாதுகாப்பு உபகரணங்களை உக்ரைனுக்கு ஜெர்மனி வழங்க உள்ளது.
2 Oct 2022 3:58 AM GMT
உக்ரைனில் பொதுமக்களின் வாகனங்களை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

உக்ரைனில் பொதுமக்களின் வாகனங்களை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
1 Oct 2022 5:05 AM GMT
உக்ரைனின் 4 பகுதிகள் ரஷியாவுடன் இணைப்பு - அதிபர் புதின் அறிவிப்பு

உக்ரைனின் 4 பகுதிகள் ரஷியாவுடன் இணைப்பு - அதிபர் புதின் அறிவிப்பு

உக்ரைனின் 4 பகுதிகளை ரஷிய பகுதிகளாக அதிபர் புதின் பிரகடனப்படுத்தினார்.
30 Sep 2022 12:56 PM GMT
உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது ஐ.நா.சபை சாசனத்தை மீறும் நடவடிக்கை: ஐ.நா கடும் கண்டனம்!

உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது ஐ.நா.சபை சாசனத்தை மீறும் நடவடிக்கை: ஐ.நா கடும் கண்டனம்!

உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷியா முன்னெடுத்து வருகிறது.
30 Sep 2022 5:55 AM GMT
உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது சட்டவிரோதமான நில அபகரிப்பு நடவடிக்கை: அமெரிக்கா விமர்சனம்!

உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது சட்டவிரோதமான நில அபகரிப்பு நடவடிக்கை: அமெரிக்கா விமர்சனம்!

உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்து கொள்வது 'நில அபகரிப்பு' நடவடிக்கை என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது.
30 Sep 2022 3:21 AM GMT
முன்பு இசைக்கலைஞர்.. இப்போது ராணுவ வீரர்: போர்க்களத்தில் வயலின் வாசித்த கண்கலங்க வைக்கும் காட்சிகள்

முன்பு இசைக்கலைஞர்.. இப்போது ராணுவ வீரர்: போர்க்களத்தில் வயலின் வாசித்த கண்கலங்க வைக்கும் காட்சிகள்

உக்ரைனில் இசைக்கலைஞர் ஒருவர் வயலின் பிடித்த கைகளால் துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு ரஷியாவுக்கு எதிராக போரில் ராணுவ வீரராக களம் இறங்கியுள்ளார்.
26 Sep 2022 9:19 AM GMT
உக்ரைன் போரால் உணவு, எரிசக்தி தட்டுப்பாடு மோசமடைந்துள்ளது - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

"உக்ரைன் போரால் உணவு, எரிசக்தி தட்டுப்பாடு மோசமடைந்துள்ளது" - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

ஐ.நா.வின் சாசனம் மற்றும் கொள்கைகளில் இந்தியாவிற்கு முழு நம்பிக்கை உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
24 Sep 2022 2:12 PM GMT