உக்ரைனில் ரஷியா அதிரடி தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு:  மக்களுக்கு மேயர் எச்சரிக்கை

உக்ரைனில் ரஷியா அதிரடி தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு மேயர் எச்சரிக்கை

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து, மக்களுக்கு மேயர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
23 Nov 2022 4:04 PM GMT
ரஷியா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு - ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவிப்பு

'ரஷியா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு' - ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவிப்பு

ரஷியா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
23 Nov 2022 3:31 PM GMT
விடுதலைக்காக போரிடுவது என்றால் என்ன என்று இங்கிலாந்துக்கு நன்றாக தெரியும் - உக்ரைன் குறித்து ரிஷி சுனக் கருத்து

"விடுதலைக்காக போரிடுவது என்றால் என்ன என்று இங்கிலாந்துக்கு நன்றாக தெரியும்" - உக்ரைன் குறித்து ரிஷி சுனக் கருத்து

உக்ரைனுக்கு மேலும் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ரிஷி சுனக் அறிவித்தார்.
19 Nov 2022 4:46 PM GMT
உக்ரைன் போர் உலகளவில் கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது - இந்திய தூதர் ருசிரா கம்போஜ்

உக்ரைன் போர் உலகளவில் கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது - இந்திய தூதர் ருசிரா கம்போஜ்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
17 Nov 2022 3:38 AM GMT
ஜி20 மாநாட்டில் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை - உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு

ஜி20 மாநாட்டில் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை - உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு

ஜி20 கூட்டறிக்கையில் ‘இது போருக்கான காலம் அல்ல’ என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்தும் இடம்பெற்றுள்ளது.
16 Nov 2022 4:48 PM GMT
ரஷிய ஏவுகணை தாக்குதல்; உக்ரைன் மந்திரியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கன் பேச்சு

ரஷிய ஏவுகணை தாக்குதல்; உக்ரைன் மந்திரியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கன் பேச்சு

ரஷிய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து, உக்ரைன் வெளியுறவு மந்திரியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
16 Nov 2022 6:13 AM GMT
அதிரடி தாக்குதல்; இருளில் மூழ்கிய உக்ரைன்...  ரஷியாவின் அதிர்ச்சி அளிக்கும் அடுத்த கட்ட திட்டம்?

அதிரடி தாக்குதல்; இருளில் மூழ்கிய உக்ரைன்... ரஷியாவின் அதிர்ச்சி அளிக்கும் அடுத்த கட்ட திட்டம்?

உக்ரைன் மக்களை குளிர் காலத்தில் இருளில் மூழ்க செய்யும் திட்டத்துடன் பல மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி சேதமடைய செய்துள்ளன.
16 Nov 2022 2:53 AM GMT
ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டு இருக்கிறோம்: உக்ரைன் அதிபர்

ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டு இருக்கிறோம்: உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது" என்றார்.
12 Nov 2022 10:55 AM GMT
உக்ரைனுக்கு மேலும் ரூ.3,238 கோடி ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு மேலும் ரூ.3,238 கோடி ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு மேலும் ரூ.3,238 கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை அமெரிக்கா அனுப்பவுள்ளது.
12 Nov 2022 12:46 AM GMT
ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் 50 லட்சம் ஏக்கர் காடுகள் அழிப்பு - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

"ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் 50 லட்சம் ஏக்கர் காடுகள் அழிப்பு" - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகம் போராடுவதை ரஷ்ய போர் தடுப்பதாக ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.
9 Nov 2022 11:42 PM GMT
கெர்சன் நகருக்குள் உள்ள பொதுமக்களை வெளியேற்ற ரஷிய ராணுவம் முயற்சிப்பதாக உக்ரைன் குற்றச்சாட்டு

கெர்சன் நகருக்குள் உள்ள பொதுமக்களை வெளியேற்ற ரஷிய ராணுவம் முயற்சிப்பதாக உக்ரைன் குற்றச்சாட்டு

கெர்சன் நகருக்குள் உள்ள பொதுமக்களை வெளியேற்ற ரஷிய ராணுவம் முயற்சிப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
7 Nov 2022 4:27 PM GMT
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு; உறுதி கூறிய அமெரிக்கா, ஜெர்மனி

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு; உறுதி கூறிய அமெரிக்கா, ஜெர்மனி

ரஷியாவின் படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவு தொடரும் என்று அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உறுதிமொழி கூறியுள்ளன.
7 Nov 2022 2:59 AM GMT