"உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் ஆனால்..." - ரஷியா அதிரடி
உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
1 March 2023 4:11 PM GMTஉக்ரைனை ரஷிய ராணுவம் அடிபணிய வைக்கும் என புதினுக்கு அபார நம்பிக்கை: அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இயக்குநர்
உக்ரைனை அடித்து நொறுக்கி, அடிபணிய வைப்பதில், ரஷிய ராணுவத்தின் திறமை மீது அதிபர் புதினுக்கு அபார நம்பிக்கை உள்ளது என சி.ஐ.ஏ. இயக்குநர் கூறியுள்ளார்,
27 Feb 2023 2:22 PM GMTஉக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயார் - டென்மார்க் அறிவிப்பு
உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக டென்மார்க் ராணுவ மந்திரி கூறியுள்ளார்.
26 Feb 2023 2:15 PM GMTஉக்ரைனுக்கு ராணுவ டாங்கி கொடுத்த போலாந்து - கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தி ரஷியா அதிரடி...!
ரஷியாவில் இருந்து குழாய் மூலம் போலாந்திற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கப்பட்டு வந்தது.
26 Feb 2023 7:23 AM GMTஉக்ரைனுக்கு எப்-16 போர் விமானங்களை வழங்க தயார்- டென்மார்க்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.
25 Feb 2023 4:43 PM GMTஓராண்டு நிறைவு... மங்கும் போர் நிறுத்த வாய்ப்புகள்... - உக்ரைனுக்கு மேலும் ரூ. 16 ஆயிரம் கோடிக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா...!
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
25 Feb 2023 4:20 AM GMTஉக்ரைன் போரில் சீனா ரஷியா பக்கம் சாய்வதற்கான ஆதாரம் இல்லை - அமெரிக்க அதிபர் பைடன்
உக்ரைன் போரில் சீனா ரஷியா பக்கம் சாய்வதற்கான ஆதாரம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
25 Feb 2023 3:49 AM GMTஉக்ரைனில் இருந்து ரஷிய படைகள் வெளியேற ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம் - வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா...!
உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் வெளியேற வேண்டுமென ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
24 Feb 2023 2:37 AM GMTபோருக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: இந்தியாவிடம் ஆதரவு கேட்ட உக்ரைன்
உக்ரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தை ஆதரிக்கும்படி இந்தியாவை உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.
23 Feb 2023 4:47 AM GMTஉக்ரைன் பயணத்தின் போது ஜோ பைடனின் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை - ரஷியா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரகசிய பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார்.
21 Feb 2023 2:53 PM GMTரஷிய-உக்ரைன் போருக்கு இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் ஒரு தீர்வு காணும்: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போருக்கு இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் ஒரு தீர்வு காணும் என ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
21 Feb 2023 6:20 AM GMTஇதற்குத்தானா ஆசைப்பட்டாய் ஜெலன்ஸ்கி...? இங்கிலாந்து, ஜெர்மனியின் பீரங்கிகள் துருப்பிடித்தவை என தகவல்
போரில் சிக்கிய உக்ரைனுக்கு அளிக்க இருந்த பீரங்கிகளை ஆய்வு செய்ததில், அவற்றின் முக்கிய பாகங்கள் செயல்படாத நிலையில் இருந்தது தெரிய வந்து உள்ளது.
20 Feb 2023 12:29 PM GMT