போர் பயங்கரம்; கழிவறை கிண்ணங்களை கூட திருடி சென்ற ரஷிய வீரர்கள்:  உக்ரைன் பெண் மந்திரி குற்றச்சாட்டு

போர் பயங்கரம்; கழிவறை கிண்ணங்களை கூட திருடி சென்ற ரஷிய வீரர்கள்: உக்ரைன் பெண் மந்திரி குற்றச்சாட்டு

ரஷிய வீரர்கள் போரின் ஒரு பகுதியாக கழிவறை கிண்ணங்களை கூட திருடி சென்றனர் என இந்தியா வந்துள்ள உக்ரைன் பெண் மந்திரி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
12 April 2023 6:25 AM GMT
உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க பீரங்கியை அழித்ததாக ரஷியா அறிவிப்பு

உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க பீரங்கியை அழித்ததாக ரஷியா அறிவிப்பு

லைமன், பக்முத் ஆகிய பகுதிகளில் ரஷியப்படைகளின் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
11 April 2023 4:58 PM GMT
உக்ரைன் ஆதரவு நிலைப்பாடே உண்மையான விஷ்வகுருவுக்கான சரியான தேர்வு:  எமின் தபரோவா

உக்ரைன் ஆதரவு நிலைப்பாடே உண்மையான விஷ்வகுருவுக்கான சரியான தேர்வு: எமின் தபரோவா

உக்ரைனுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு மட்டுமே உண்மையான விஷ்வகுருவுக்கான சரியான தேர்வாக இருக்கும் என உக்ரைன் துணை வெளியுறவு மந்திரி தெரிவித்து உள்ளார்.
10 April 2023 11:00 AM GMT
உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா இன்று இந்தியா வருகிறார்..!

உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா இன்று இந்தியா வருகிறார்..!

உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா இன்று இந்தியா வருகிறார்.
10 April 2023 2:53 AM GMT
உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா வருகை

உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா வருகை

உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா, 4 நாள் பயணமாக இன்று(ஏப்ரல் 10) இந்தியா வருகிறார்.
9 April 2023 8:27 PM GMT
நேட்டோ அமைப்பில் இணைந்த ரஷியாவின் அண்டை நாடான பின்லாந்து...!

நேட்டோ அமைப்பில் இணைந்த ரஷியாவின் அண்டை நாடான பின்லாந்து...!

பின்லாந்து ரஷியாவின் அண்டை நாடாகும்.
4 April 2023 1:30 PM GMT
பெண் கொண்டுவந்த பரிசுப்பொருளில் வெடிகுண்டு: போர் ஆதரவு சமூகவலைதள பிரபலம் உயிரிழப்பு

பெண் கொண்டுவந்த பரிசுப்பொருளில் வெடிகுண்டு: போர் ஆதரவு சமூகவலைதள பிரபலம் உயிரிழப்பு

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவான பதிவுகளை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
3 April 2023 12:53 PM GMT
நேட்டோ அமைப்பில் இணையும் ரஷியாவின் அண்டை நாடான பின்லாந்து - அதிகரிக்கும் பதற்றம்

நேட்டோ அமைப்பில் இணையும் ரஷியாவின் அண்டை நாடான பின்லாந்து - அதிகரிக்கும் பதற்றம்

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ உள்ளது.
3 April 2023 12:11 PM GMT
உக்ரைனின் பாக்முத் நகரை கைப்பற்றிய ரஷிய கூலிப்படை அமைப்பு; கொடியையும் நாட்டியது

உக்ரைனின் பாக்முத் நகரை கைப்பற்றிய ரஷிய கூலிப்படை அமைப்பு; கொடியையும் நாட்டியது

உக்ரைனுக்கு எதிரான போரில் பாக்முத் நகரை கைப்பற்றிய ரஷியாவின் வாக்னர் என்ற கூலிப்படை அமைப்பு, பின்பு கொடியையும் நாட்டியுள்ளது.
3 April 2023 6:17 AM GMT
400 நாள் போர் நிறைவு; ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்:  உக்ரைன் சூளுரை

400 நாள் போர் நிறைவு; ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: உக்ரைன் சூளுரை

போர் தொடங்கி 400 நாள் போர் நிறைவடைந்த நிலையில், ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம் என உக்ரைன் அதிபர் சூளுரைத்து உள்ளார்.
1 April 2023 6:13 AM GMT
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற உக்ரைன் வீரர் ரஷியாவுக்கு எதிரான போரில் மரணம்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற உக்ரைன் வீரர் ரஷியாவுக்கு எதிரான போரில் மரணம்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற உக்ரைனின் குத்துச்சண்டை வீரர் ரஷியாவுக்கு எதிரான போரில் பங்கேற்று மரணம் அடைந்து உள்ளார்.
27 March 2023 5:18 PM GMT
உக்ரைன் போர்: பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷியா - ஐரோப்பிய நாடுகள் கலக்கம்...!

உக்ரைன் போர்: பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷியா - ஐரோப்பிய நாடுகள் கலக்கம்...!

ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் ரஷியா அணு ஆயுதத்தை நிறுவ உள்ளது.
26 March 2023 12:01 PM GMT