உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்க அரசு அறிவிப்பு

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்க அரசு அறிவிப்பு

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
29 Aug 2023 11:38 PM GMT
உக்ரைனின் குடியிருப்புகள் மீது ரஷியா கொடூர தாக்குதல்:  2 பேர் பலி, 5 பேர் காயம்

உக்ரைனின் குடியிருப்புகள் மீது ரஷியா கொடூர தாக்குதல்: 2 பேர் பலி, 5 பேர் காயம்

உக்ரைன் மீது ரஷியா ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் காயம் அடைந்தனர்.
28 Aug 2023 9:12 AM GMT
ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - மாஸ்கோவில் விமான போக்குவரத்து நிறுத்தம்

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - மாஸ்கோவில் விமான போக்குவரத்து நிறுத்தம்

உக்ரைன் ராணுவம் ரஷியா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் தலைநகர் மாஸ்கோவில் விமான போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
24 Aug 2023 12:44 AM GMT
உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள தானிய கிடங்குகள் மீது ரஷியா டிரோன் தாக்குதல்

உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள தானிய கிடங்குகள் மீது ரஷியா டிரோன் தாக்குதல்

ஒடேசா நகரில் உள்ள தானிய கிடங்குகளின் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
23 Aug 2023 11:18 AM GMT
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 5 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 5 பேர் பலி

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 542வது நாளை எட்டியுள்ளது.
19 Aug 2023 11:28 AM GMT
மாஸ்கோவில் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் டிரோன் விமானம் - வர்த்தக மையம் மீது விழுந்ததால் பரபரப்பு

மாஸ்கோவில் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் டிரோன் விமானம் - வர்த்தக மையம் மீது விழுந்ததால் பரபரப்பு

உக்ரைன் டிரோன் விமானம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
18 Aug 2023 3:50 PM GMT
உக்ரைனின் இராணுவ வளங்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன கூறும் ரஷியா

உக்ரைனின் இராணுவ வளங்கள் "கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன" கூறும் ரஷியா

மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் செர்ஜி ஷோய்கு இதனை தெரிவித்தார்.
15 Aug 2023 7:26 PM GMT
கிரீமியா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற உக்ரைன்: ரஷியா கண்டனம்

கிரீமியா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற உக்ரைன்: ரஷியா கண்டனம்

கிரீமியா தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றது. இந்த சம்பவத்திற்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
14 Aug 2023 9:23 PM GMT
கிரீமியா பகுதியில் உக்ரைனின் டிரோன் தாக்குதலை முறியடித்த ரஷியா

கிரீமியா பகுதியில் உக்ரைனின் டிரோன் தாக்குதலை முறியடித்த ரஷியா

கிரீமியா பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலை ரஷிய ராணுவம் முறியடித்தது.
12 Aug 2023 4:49 PM GMT
மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - விமான நிலையம் மூடல்

மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - விமான நிலையம் மூடல்

ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.
30 July 2023 4:15 AM GMT
உக்ரைனின் 17 ஆளில்லா விமானங்கள் தாக்குதல்; தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா உறுதி

உக்ரைனின் 17 ஆளில்லா விமானங்கள் தாக்குதல்; தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா உறுதி

கிரிமீயா மற்றும் மாஸ்கோ நகரத்தின் மீது நடந்த உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து, தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா உறுதி பூண்டுள்ளது.
25 July 2023 2:08 AM GMT
மேற்கு நாடுகளின் ஆதரவு உக்ரைனுக்கு எந்த வகையிலும் உதவவில்லை - புதின் விமர்சனம்

'மேற்கு நாடுகளின் ஆதரவு உக்ரைனுக்கு எந்த வகையிலும் உதவவில்லை' - புதின் விமர்சனம்

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு எந்த வகையிலும் உதவவில்லை என்று ரஷிய அதிபர் புதின் விமர்சித்துள்ளார்.
22 July 2023 12:08 PM GMT