ரூ.6 கோடி கேட்டு நடிகை அமலாபாலுக்கு மிரட்டல்: மேலும் 11 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்

ரூ.6 கோடி கேட்டு நடிகை அமலாபாலுக்கு மிரட்டல்: மேலும் 11 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்

ரூ.6 கோடி கேட்டு நடிகை அமலாபாலுக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 11 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் 4 நகரங்களுக்கு விரைந்துள்ளனர்.
31 Aug 2022 8:51 PM GMT