அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே  விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்  கலெக்டர் கார்மேகம் வேண்டுகோள்

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் கலெக்டர் கார்மேகம் வேண்டுகோள்

சேலம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
1 Sept 2022 2:03 AM IST