1,150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு 5 இடங்களில் கரைக்க ஏற்பாடு

1,150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு 5 இடங்களில் கரைக்க ஏற்பாடு

திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1,150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன. இந்த சிலைகள் 5 இடங்களில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
31 Aug 2022 11:56 PM IST