வயநாடு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தும் இந்திய கம்யூனிஸ்ட்
வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை நிறுத்த உள்ளது.
18 Jun 2024 9:45 AM GMTஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
தகட்டூர் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.
3 Oct 2023 6:45 PM GMT'கொள்கை, லட்சியத்துக்கு இலக்கணமாக திகழ்ந்து வருபவர் ஆர்.நல்லகண்ணு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு
‘கொள்கை, லட்சியத்துக்கு இலக்கணமாக திகழ்ந்து வருபவர் ஆர்.நல்லகண்ணு' என அவரது 98-வது பிறந்தநாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
26 Dec 2022 8:42 PM GMTவருகிற 29-ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் - முத்தரசன் அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 29-ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என முத்தரசன் கூறியுள்ளார்.
7 Dec 2022 12:53 PM GMTகோவை கார் வெடிப்பு; ஏதோ ஆபத்து இருக்கிறது...! -கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை
கோவையில் நடந்துள்ள சம்பவத்தின் மூலம் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
26 Oct 2022 10:49 AM GMTஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனி பழைய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
5 Sep 2022 4:52 PM GMTஅனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 120 பேர் மீது வழக்கு
திருவள்ளூரில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
1 Sep 2022 9:18 AM GMTவிலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
31 Aug 2022 8:48 AM GMT