
மும்பை விமான நிலையத்தில் ரூ.6.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
அதிகாரிகள் பறிமுதல் செய்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.6.3 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 April 2025 4:29 PM
மும்பை விமான நிலையத்தில் ரூ.8.47 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - 5 பேர் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.8.47 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
17 March 2025 3:34 PM
மும்பை விமான நிலையத்தில் ரூ.3.67 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 4 பேர் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.3.67 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
16 March 2025 10:28 AM
மும்பை விமான நிலையத்தில் ரூ.5.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.5.5 கோடி மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த பஞ்சாப் பயணி கைது செய்யப்பட்டார்.
25 Feb 2025 8:22 PM
மும்பை விமான நிலையத்தில் ரூ.5.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - காங்கோ பெண் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.5.4 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 Feb 2025 4:27 PM
மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
14 Nov 2024 8:16 PM
மும்பை விமான நிலையத்தில் ரூ.7.6 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - இருவர் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.7.6 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 Oct 2024 10:32 AM
காஜல் அகர்வாலை மும்பையில் சந்தித்து பேசிய நடிகர் சூர்யா
மும்பை விமான நிலையத்தில் நடிகை காஜல் அகர்வாலை அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் சந்தித்துள்ளார் நடிகர் சூர்யா.
19 Oct 2024 11:13 AM
ஓடுபாதையில் ஒரே நேரத்தில் இரு விமானங்கள்... மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள இயக்கப்பட்ட விவகாரத்தில் தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
9 Jun 2024 10:09 AM
மும்பை விமான நிலையத்தில் 7.8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது
மும்பை விமான நிலையத்தில் 7.8 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
9 Jun 2024 8:53 AM
மும்பை விமான நிலையத்தில் ரூ.6.75 கோடி மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
மும்பை விமான நிலையத்தில் ரூ.6.75 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 Jun 2024 4:30 PM
வீல்சேர் வழங்காததால் பயணி உயிரிழந்த விவகாரம்; ஏர் இந்தியா நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ. அதிரடி உத்தரவு
மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காமல் நடந்து சென்ற 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
29 Feb 2024 9:22 AM