வீட்டு வேலை செய்த பெண்ணுக்கு கொடூர சித்ரவதை; பா.ஜ.க. பெண் தலைவர் கைது

வீட்டு வேலை செய்த பெண்ணுக்கு கொடூர சித்ரவதை; பா.ஜ.க. பெண் தலைவர் கைது

வீட்டு வேலை செய்த பழங்குடியின பெண்ணை கொடூர சித்ரவதைக்கு ஆளாக்கிய மூத்த பா.ஜ.க. பெண் தலைவர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.
31 Aug 2022 10:25 AM IST