
தோவாளை மார்க்கெட்டில்பூக்கள் விலை உயர்வு பிச்சி கிலோ ரூ.1,750-க்கு விற்பனை
தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை நேற்று உயர்ந்தது. பிச்சி ஒரு கிலோ ரூ.1,750-க்கு விற்பனையானது.
9 Feb 2023 9:42 PM IST
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை மேலும் உயர்வு: மல்லிகைப்பூ கிலோ ரூ.2,700-க்கு விற்பனை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை நேற்று மேலும் உயர்ந்தது. மல்லிகைப்பூ கிேலா ரூ.2,700-க்கு விற்பனையானது.
25 Dec 2022 12:15 AM IST
தோவாளை மார்க்கெட்டில் 100 டன் பூக்கள் விற்பனை
குமரி, கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. இதையொட்டி தோவாளை மார்க்கெட்டில் 100 டன் பூக்கள் விற்பனையானது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
31 Aug 2022 1:26 AM IST