மாடல் அழகியின் புகைப்படத்தை அனுப்பி மயக்கினார்: திருமணம் செய்வதாக வாலிபரை ஏமாற்றி ரூ.9 லட்சம் மோசடி - ஆந்திர பெண் கைது
மாடல் அழகியின் புகைப்படத்தை அனுப்பி வாலிபரை மயக்கி திருமணம் செய்வதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த ஆந்திர மாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
9 July 2023 1:08 PM ISTபஞ்சாயத்து துணைத்தலைவர் கையெழுத்தை போட்டு ரூ.9 லட்சம் மோசடி
சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவர் கையெழுத்தை போட்டு ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக தலைவி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
23 Sept 2022 12:15 AM ISTடாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி: போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
அகில இந்திய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக டாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2022 3:59 AM ISTடெய்லரிடம் ரூ.9 லட்சம் மோசடி
ெரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி டெய்லரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
30 Aug 2022 11:28 PM IST