
20 ரூபாய் கடன் தகராறில் விவசாயி அடித்துக்கொலை
ஏசுதாஸ் சில மாதங்களுக்கு முன் ஓட்டலில் சாப்பிட்டு ரூ.20 கடன் வைத்ததாக கூறப்படுகிறது.
11 April 2024 3:38 AM
விவசாயி வீட்டிற்குள் புகுந்த நக்சலைட்டுகள்; உணவு சாப்பிட்டு.. செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றிவிட்டு சென்றதால் பரபரப்பு
விவசாயி வீட்டுக்குள் புகுந்த நக்சலைட்டுகள் அவரை ஆயுதங்களைக் காட்டி மிரட்டினர்.
7 April 2024 1:48 AM
மாட்டு தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கியிருந்த ராஜநாகம்.. விவசாயி அதிர்ச்சி
பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணுக்குள் தோண்டி பார்த்த போது உள்ளே பெரிய ராஜநாகம் ஒன்று இருந்தது.
2 April 2024 2:02 AM
விவசாயி உள்ளிட்ட மனித சின்னங்களை ஒதுக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு எதிர்ப்பு
மனுதாரர் அரசியல் செயல்பாட்டாளராக இருப்பதால், இதுபோன்ற பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
1 April 2024 11:10 PM
பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருட்டு... தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல்
பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருடியதை தட்டிக் கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
24 March 2024 4:51 PM
போராட்டத்தில் விவசாயி மரணம்: கொலை வழக்காக பதிவு செய்தது பஞ்சாப் போலீஸ்
விவசாயி சுப்கரண் சிங் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Feb 2024 6:49 AM
விவசாயி மரணத்தில் நீதி கிடைக்கும் வரை இறுதி சடங்கு கிடையாது: சங்கம் அறிவிப்பு
விவசாயி மரணத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக பிரிவு 302 ஐ.பி.சி.யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என விவசாய சங்கம் தெரிவித்து உள்ளது.
24 Feb 2024 2:31 AM
போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்- பஞ்சாப் அரசு
அரியானாவின் கானாரி எல்லையில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் மோதல் நடந்தது. அதில், சுப்கரன் சிங் என்ற 21 வயதான விவசாயி பலியானார்.
23 Feb 2024 5:01 AM
டெல்லி: விவசாயி மரணம் எதிரொலி; நாளை கருப்பு தினம் அனுசரிக்க முடிவு
டெல்லியில் மார்ச் 14-ந்தேதி மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று விவசாய சங்கம் தெரிவித்து உள்ளது.
22 Feb 2024 1:50 PM
விவசாயி உயிரிழந்த சம்பவம்: "இதயத்தை நொறுக்கி விட்டது" - ராகுல் காந்தி கடும் கண்டனம்
விவசாயி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
21 Feb 2024 9:00 PM
விவசாயிகள் அமைதி காக்கவும்: 5-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு
விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மத்திய வேளாண் துறை மந்திரி அர்ஜுன் முண்டா கூறியுள்ளார்.
21 Feb 2024 9:39 AM
விதைக்காத நிலத்தில் ஏக்கருக்கு 8 மூட்டை நெல் விளைச்சல்... பட்டுக்கோட்டை அருகே அதிசயம்
கடந்த முறை ஏக்கருக்கு ரூ.50,000 செலவு செய்த நிலையில் போதுமான விளைச்சல் இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டது.
4 Feb 2024 10:15 PM