ஜார்க்கண்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி?  எம்.எல்.ஏக்களுடன் சத்தீஷ்கர் புறப்பட்டார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி? எம்.எல்.ஏக்களுடன் சத்தீஷ்கர் புறப்பட்டார் ஹேமந்த் சோரன்

பாஜக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சம் ஆளும் கட்சி மத்தியில் எழுந்துள்ளது.
30 Aug 2022 5:42 PM IST