பொம்மியம்மாள்  குலதெய்வத்திற்காக வெள்ளை ஆடை அணியும் கிராமம்

பொம்மியம்மாள் குலதெய்வத்திற்காக வெள்ளை ஆடை அணியும் கிராமம்

பொம்மியம்மாள் குலதெய்வம் வாக்கின்படி, பல தலைமுறைகளாக கிராம மக்கள் வெள்ளை உடைகளை உடுத்தி, அவரை வணங்கி வருகிறார்கள்.
30 Aug 2022 11:41 AM