ஒடிசாவில் கடற்படை ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் நெல் வயலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
4 Dec 2024 8:28 PM ISTஉள்துறை மந்திரி அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
பிரசாரத்திற்கு சென்ற அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
15 Nov 2024 4:54 PM ISTநட்டா, அமித்ஷா ஹெலிகாப்டர்களிலும் பரிசோதனை: உத்தவ் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
2024 மக்களவை தேர்தலின்போது, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய மந்திரி அமித்ஷாவின் ஹெலிகாப்டர்கள் அமலாக்க அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டன.
12 Nov 2024 9:02 PM ISTபிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர்; ஜனாதிபதியிடம் ஜே.எம்.எம். புகார்
ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டரை எடுக்க அனுமதி அளிக்காமல் தாமதம் செய்தது குறித்து ஜனாதிபதிக்கு ஜே.எம்.எம். கட்சி கடிதம் எழுதியுள்ளது.
5 Nov 2024 3:38 PM ISTஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி
ரஷியாவில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
28 Oct 2024 3:05 AM ISTஉத்தரகாண்ட்டில் தலைமை தேர்தல் ஆணையர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்ற ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக, உத்தரகாண்ட்டில் தரையிறக்கப்பட்டது.
16 Oct 2024 8:28 PM ISTபீகார் வெள்ளத்தில் விழுந்த ராணுவ ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்பட 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
2 Oct 2024 5:14 PM ISTகொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து; 8 ராணுவ வீரர்கள் பலி
கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் பலியான தகவலை அந்நாட்டு ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.
29 Sept 2024 9:46 PM ISTபாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 6 பேர் பலி
பாகிஸ்தானில் இன்று மதியம் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் 21 பேர் இருந்தனர். அவர்களில் 6 பேர் விமானிகள். இதுதவிர, ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் 14 பயணிகள் இருந்தனர்.
29 Sept 2024 2:55 PM ISTகாஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு
இயந்திரக்கோளாறால் விமானப்படை ஹெலிகாப்டர் வயல்வெளியில் திடீரென தரையிறக்கபட்டது.
9 Sept 2024 5:37 PM ISTகடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: 3 பேர் மாயம்
ஹெலிகாப்டர் கடலில் விழுந்த விபத்தில் மாயமான 3 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3 Sept 2024 11:14 AM ISTஆஸ்திரேலியா: திருடி சென்ற ஹெலிகாப்டர் ஓட்டல் மீது மோதியதில் விமானி கருகி பலி
ஆஸ்திரேலியாவில் ஓட்டல் மீது ஹெலிகாப்டர் மோதியதில், உயிரிழந்த விமானியை அடையாளம் காண்பதற்காக தடய அறிவியல் விசாரணைகள் நடந்து வருகின்றன.
12 Aug 2024 11:33 PM IST