ஜெயலலிதாவின் பொருட்களை உரிமை கோரிய ஜெ.தீபாவின் மனு நிராகரிப்பு- பெங்களூரு கோர்ட்டு அதிரடி உத்தரவு
ஜெயலலிதாவின் பொருட்களை உரிமை கோரிய ஜெ.தீபாவின் மனுவை நிராகரித்த பெங்களூரு கோர்ட்டு, பறிமுதல் செய்த சொத்துகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க முடியாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
13 July 2023 6:45 PM GMTசொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரும் ஜெ.தீபாமனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு
ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
5 May 2023 8:15 PM GMTஜெயலலிதா சொத்து விவகாரம்: கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல்
ஜெயலலிதா சொத்து வழக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.
5 May 2023 7:25 AM GMTஜெ.தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா - ஓ.பி.எஸ் மகன் பங்கேற்பு
போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் ஜெ.தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது.
5 Feb 2023 5:44 AM GMTசசிகலாவால் எனது குடும்பத்துக்கு ஆபத்து; ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ வெளியீடு
தாயை பற்றி பேசியதற்கு சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவரால் எனது குடும்பத்துக்கு நிச்சயம் ஆபத்து என்றும் ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
17 Dec 2022 6:35 PM GMTஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை விரைந்து தண்டிக்க வேண்டும் - ஜெ.தீபா
நேர்மையான அதிகாரி மூலம் விசாரணை நடத்தி, ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை விரைந்து தண்டிக்க வேண்டும் என்று ஜெ.தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21 Oct 2022 10:40 PM GMTஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆஸ்பத்திரியில் அனுமதி...!
தீபாவை அன்று போல இன்றும் நேசிக்கிறேன். அவர் மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன் என கணவர் மாதவன் கூறி உள்ளார்.
30 Aug 2022 8:21 AM GMT