தமிழகத்தில் ஒரே நாளில் 2,153 போலீசார் பணி இட மாற்றம்
டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெறும் போலீசார் குறைதீர்ப்பு முகாம்களிலும் பணியிட மாற்றம் கேட்டு போலீசார் அதிகளவில் மனு அளிந்திருந்தன
9 Nov 2024 7:53 PM ISTஈஷா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக காவல்துறை பதில் மனு தாக்கல்
ஈஷா தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கில் தமிழக போலீசார் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
17 Oct 2024 9:27 PM ISTபோதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறைக்கு தெரியுமா? தெரியாதா? - ஐகோர்ட்டு கேள்வி
போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
3 Sept 2024 6:55 PM ISTஆவடியில் காவல் துறையினர் அதிரடி சோதனை - குட்கா, கூல் லிப் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல்
தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
21 Nov 2023 4:03 PM ISTகாவல்துறையினை சட்டப்படி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
16 Nov 2023 7:13 PM ISTகாவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
8 July 2023 1:03 AM ISTஅமெரிக்கா: டல்லாஸ் நகர காவல் துறை வலைதளம் உள்பட பல செர்வர்கள் முடக்கம்
அமெரிக்காவில் டல்லாஸ் நகர காவல் துறை வலைதளம் உள்பட பல செர்வர்கள் முடக்கப்பட்டு உள்ளன.
4 May 2023 11:42 AM ISTதி.மு.க. ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
3 Jan 2023 10:10 PM ISTகாவல் துறை, தீயணைப்பு துறைக்கு ரூ.24 கோடியில் கட்டிடங்கள் திறப்பு; தொழில் முனைவோருக்கு புதிய இணையதளம்
காவல் துறை, தீயணைப்பு துறைக்கு ரூ.24 கோடியில் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் புதிய இணையதளத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
31 Dec 2022 5:34 AM ISTசென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்க தடை - காவல் துறை எச்சரிக்கை
சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 Oct 2022 8:48 PM ISTஜி-20 மாநாடு; டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை
டெல்லியில் ஜி-20 மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், 2024-ம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு செயல்திட்டம் பற்றி காவல் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ஆலோசனை நடத்தி வருகிறார்.
30 Aug 2022 1:22 PM IST